ஜப்பான் அணு உலையில் விபத்து: நால்வர் பலி
டோக்யோ:
ஜப்பானின் அணு மின் நிலையத்தில் நீராவி இயந்திரம் வெடித்துச் சிதறியதில் 4 பேர் பலியாயினர். மேலும் 7 பேர்படுகாயமடைந்தனர். இந்த எந்திரத்தில் இருந்து வெளியேறிய நீராவியில் அணுக் கதிர் வீச்சு ஏதும் இல்லை எனஅந் நாட்டு அரசு கூறியுள்ளது.
டோக்யோவில் இருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள மிகாமா என்ற இடத்தில் உள்ள இந்த அணு மின்நிலையத்தில் நேற்று இந்த விபத்து நடந்தது. நாகசாகியில் அமெரிக்கா அணு குண்டு போட்டதன் 50வது ஆண்டுதினத்தை ஜப்பான் நினைவுகூர்ந்து கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் நடந்தது.
அணுக் கதிர்வீச்சு ஏதும் வெளியேறாததால், இந்த நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியினர் யாரையும் பாதுகாப்பானஇடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எழவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது.
நீராவியால் உடல் வெந்து 4 பேர் இறந்ததாகவும், மேலும் ஒருவர் படுகாயமுற்றுள்ளதாகவும் ஜப்பான் கூறியுள்ளது.இது தவிர 6 பேரும் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் நடந்தவுடன் அணு மின் உலை தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
1999ம் ஆண்டில் டோகாய்முரா அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாயியினர்.நூற்றுக்கணக்கானவர்கள் கதிர்வீச்சுக்கு உள்ளாகியினர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications