சென்-னை-: மாணவர்கள் வன்முறை; 6 பேர் காயம்
சென்னை:
சென்னையில் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் திடீரென்று வன்முறையில் இறங்கியதில், சாலையில்சென்ற பொதுமக்கள் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூ-ரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். காலை 11 மணிவாக்கில் கல்லூ-ரி வளாகத்திற்குள் குழுமியிருந்த மாணவர்கள் போலீஸாரைக் கண்டித்து கோஷமிட்டவாறுஇருந்தனர்.
திடீரென்று மாணவர்கள் கல்லூ-ரியை விட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சில்சில மாணவர்கள் இறங்கினர். சரமா-ரியாக பறந்த கற்களால் சாலையில் சென்று கொண்டிருந்த வயதான பெண்,பத்தி-ரிக்கை புகைப்படக்காரர், 3 போலீஸார், ஒரு மாணவர் ஆகியோர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வயதான பெண் வள்ளியம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மாணவர்களின் வன்-முறைச் சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications