மதுரை இளைய ஆதீனம் திடீர் நீக்கம்
மதுரை:
இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட சுவாமிநாதன், இன்று இளவரசுபட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுதொடர்பாக மதுரை ஆதீனம் கூறியதாவது:
திருநெல்வேலியை சேர்ந்த சங்கர வடிவு அம்மாள்-- கோவிந்தசாமி பிள்ளை தம்பதியின் மகன் சுவாமிநாதன் கடந்தஜூன் மாதம் 5ம் தேதி மதுரை இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டார். ஆதீனத்திற்கு உதவியாக இருப்பார்என்று கருதி அவருக்கு பட்டம் சூட்டப்பட்டது.
ஆனால் அவர் எந்த வகையிலும் ஆதீனத்தின் சமயப்பணி, சமுதாயப் பணி மற்றும் நிர்வாகப்பணிகளுக்குஉதவியாக இல்லை. அவர் தனது குடும்ப நலனுக்காக செயல்பட்டார். அவரது குடும்பத்தினர் ஆதீன நிர்வாகத்தில்தலையிட்டு இடையூறு செய்தார்கள்.
ஆதீன நலனுக்கு அவருடைய செயல்பாடு சரியானதாக இல்லை. எனவே இளவரசு பட்டத்தில் இருந்து அவரைஇன்று நீக்கிவிட்டோம். ஆதீனம் தொடர்பாக யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
மதுரை ஆதீனத்தின் இந்தப் போட்டியின் போது, சுவாமிநாதன் வெளியூர் சென்றிருந்தார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications