ஆக.15: சென்னையில் ஹெலிகாப்டரில் போலீஸ் ரோந்து
சென்னை:
சென்னையில் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை போலீஸ் கமிஷ்னர் நடராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடற்படையினர் மெரீனா கடற்பகுதியில் விஷேச படகில் ரோந்து பணியில் ஈடுபடுவர்.
மேலும் ஹெலிகாப்டர் ரோந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகளிலும், நுழைவுசாலைகளிலும் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
நீதிமன்றத்தில் பாதுகாப்பு அளிப்பது குறித்து தலைமை நீதிபதியுடன் பேசினேன். தேவைப்பட்டால் அங்கு கூடுதல்போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இணை ஆணையர் சுனில்குமார் அறிக்கைதயாரித்து வருகிறார். அந்த அறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications