சமையல் எரிவாயு விலை மாதம் ரூ.4 உயர்வு?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சமையல் எரிவாயு விலையை மாதம் ரூ.4 உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
சமையல் எரிவாயு விலையில் தற்போது ஒரு சிலிண்டருக்கு ரூ.112.80 இழப்பு ஏற்படுகிறது. இதை ஈடு செய்யவரும் அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.4 அல்லது 3மாதங்களுக்கு ஒரு முறை ரூ.12 உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதேபோல் மண்ணெண்ணைய் விலையில் ஏற்படும் ரூ.8.30 இழப்பை ஈடு செய்ய் லிட்டருக்கு 20 காசுகள் அல்லது3 மாதங்களுக்கு ஒருமுறை 60 காசுகள் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணைய் விலைகளை உயர்ததுவதால் அவற்றுக்குஅளிக்கப்படும் மானியம் நடப்பு ஆண்டில் ரூ.4,567 கோடியாகவும், அடுத்த ஆண்டு 3,258 கோடியாகவும்,அதற்கு அடுத்த ஆண்டு ரூ.1,749 கோடியாகவும் குறையும்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications