பொன்முடி மீது புதிய வழக்கு
விழுப்புரம்:
காவல்துறை அனுமதியின்றி சைக்கிள் பேரணி நடத்தியதாக முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி மீது விழுப்புரம்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் நகரில் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள திமுக சிறப்பு மாநாட்டையொட்டி, சென்னை உள்படதமிழகத்தின் பல நகரங்களிலும் சைக்கிள் பேரணியை திமுகவினர் நடத்தினர்.
விழுப்புரத்திலும், சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள்அமைச்சருமான பொன்முடி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டிச் சென்றார்.
இந் நிலையில், அனுமதியின்றி இந்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டதாகக் கூறி விழுப்புரம் டவுன் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் புகார் செய்தார். இதையடுத்து பொன்முடி, நகராட்சி தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications