கருணாநிதி அரசியலில் இருந்து விலகலாம்: அதிமுக
சென்னை:
தவறான தகவல்களை பொதுமக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, பொதுவாழ்வில் இருந்து விலகுவது குறித்து யோசிக்கலாம் என்று தமிழக நிதியமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தணிக்கை அதிகாரிக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதா பத்திரிக்கைகளில் கொடுத்த விளம்பரத்தில்இருந்த உண்மையை கருணாநிதியால் தாங்க முடியவில்லை.
ஆனால் அதைத் திசை திருப்பும் விதமாக, விளம்பரத்துக்கு ஆகும் செலவைப் பற்றிக் கவலைப்படுவதாககூறியுள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமையை சீர் குலைத்து விட்டுச் சென்ற பெரிய மனிதர்தான் இப்போது, அரசின்செலவைப் பற்றிக் கவலைப்படுகிறார்.
கருணாநிதியின் கோயபல்ஸ் வகை அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா தூள் தூளாக அடித்து நொறுக்கியதைஅவரால் தாங்க முடியவில்லை.
2003-04ம் ஆண்டிற்கான நிதி நிலைப் புள்ளி விவரங்கள் இன்னும் சட்ட சபையில் சமர்ப்பிக்காத நிலையில்,கருணாநிதி அவற்றைப் பற்றி தப்பும் தவறுமாகக் கூறுவது வேடிக்கையளிக்கிறது. இதிலிருந்து, அவர் சரியாகஹோம் ஒர்க் செய்யவில்லை என்று தெரிகிறது.
பொது வாழ்க்கையில் இருந்து விலகுவது குறித்து கருணாநிதி தீவிரமாக யோசிக்கலாம் என்று கூறியிருக்கிறார்பொன்னையன்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications