சென்னை: ஸ்பென்சர் பிளாசாவில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னையின் மிகப் பெரிய வணிக வளாகமான ஸ்பென்சர் பிளாசாவில் வெடிகுண்டு புரளி ஏற்பட்டதால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ளது ஸ்பென்சர் பிளாசா. நகரின் மிகப் பெரிய வணிக வளாகமான இதில்,வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மற்றும் பேக்ஸ் மூலம் தகவல் வந்தது.
இதையடுத்து ஸ்பென்சர் பிளாசாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வரவழைக்கப்பட்டனர். கட்டடம்முழுவதும் இருந்த வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் நூற்றுக்கணக்கானோர் அண்ணா சாலைக்கு அருகே கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது. ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள ஒவ்வொரு அலுவலகத்திலும், கடையிலும் தீவிர சோதனைநடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
வழக்கம்போல இதுவும் புரளி எனத் தெரிய வந்தது. இருப்பினும் புரளியைக் கிளப்பியது யார் என்பது குறித்துபோலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications