72 வயதில் விபசார விடுதி நடத்திய ஆசிரியர் !
சென்னை:
72 வயதான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சென்னையில் விடுதி வைத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.அவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். 72 வயதாகும் இவர் ஓய்வு பெற்றதலைமை ஆசிரியர். இவரது மனைவி மேரி, எல்.ஐ.சி. முகவராக இருந்தவர்.
ஸ்டீபன்ராஜ் வீடு பிடித்து அதில் பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக மாநகர காவல்துறை ஆணையர்நடராஜனுக்கு புகார் மேல் புகாராக சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் விபச்சாரத் தடுப்பு போலீஸ்உதவி ஆணையர் ஆறுமுகச்சாமி தலைமையில் போலீஸ் படை ஸ்டீபன் ராஜ் வீட்டுக்கு விரைந்தது.
வீட்டில் விபச்சாரத்திற்குத் தயாராக இருந்த மாலினி, ராணி ஆகிய இளம் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.விபச்சார விடுதி நடத்தி வந்த ஸ்டீபன்ராஜையும் போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது, ஸ்டீபன் ராஜின் மனைவி மேரி ஏற்கனவே விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். அந்த அனுபவத்தை வைத்தும், அதிக அளவில் பணம் கிடைத்ததாலும், விபச்சார விடுதியைநடத்தியதாக ஸ்டீபன்ராஜ் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications