மதானியை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல்நாசர் மதானியை பரிசோதித்து அறிக்கை தருமாறு சென்னையில் உள்ள அரசு மறுவாழ்வு மருத்துவ மையத்திற்குசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதானி சென்னை வந்து கே.கே.நகரில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தில் செயற்கைக் கால் பொருத்திக்கொள்ளலாம் என அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி, நீதிபதி அசோக் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கே.கே.நகர் மருத்துவமனை மருத்துவர்குழு கோவை மத்திய சிறைக்கு சென்று மதானியை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.
மதானிக்கு செயற்கைக் கால் பொருத்துவது தொடர்பான முழு விவரங்களையும் பரிசோதித்து ஆகஸ்ட் 17ம்தேதிக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும்.
மேலும், மதானியை கோவை சிறையிலிருந்து கொண்டு வராமலேயே செயற்கைக் கால் பொருத்த முடியுமா என்பதுகுறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications