6 மாவட்டங்களில் பூகம்பம் ஏற்படலாம்: ஆய்வு
நாகர்கோவில்:
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அண்ணாநிர்வாகவியல் கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா நிர்வாகவியல் கழக திட்ட இயக்குநர் அரசு சுந்தரம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,இந்தியாவில் 22 இடங்கள் இயற்கை சீரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை என்றுகண்டறியப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி மற்றும் மேலும் 3 மாவட்டங்களில் பூகம்பம்ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளம், புயல், பூகம்பம் போன்ற இயற்கைக் சீற்றங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம். அதுதொடர்பான பணிகளில் மாநில அரசுகள் முழுமையாக ஈடுபட வேண்டும்.
இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 16 சதவீத நிலப்பரப்பு வறட்சியால் வாடிக் கொண்டுள்ளது. இதனால்ஆண்டுதோறும் 5 கோடி மக்கள் வறுமையால், வாடி வருகின்றனர், பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகிறார்கள்என்றார் அவர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications