சேலம்: குழந்தையை கொன்று பெற்றோர் தற்கொலை
ஓமலூர்:
பணக்கஷ்டம் காரணமாக, சேலம் அருகே குழந்தையைக் கொன்று விட்டு கணவன், மனைவி இருவரும்தற்கொலை செய்துகொண்டனர்.
சேலம் அருகே ஓமலூரை அடுத்த கொங்குபட்டியைச் சேர்ந்த டெய்லர் ஆறுமுகம் (27). இவர் கால் ஊனமானவர்.இவரது மனைவி சத்யா (25). இவர்களுக்கு ஆர்த்தி (4) என்ற மகளும், சஞ்சய் என்ற ஒன்றரை வயது மகனும்உள்ளனர்.
டெய்லர் தொழிலில் வருமானம் இல்லாததால், ஆறுமுகம் தனது மாமனாரிடம் ரூ.2,000 ரூபாய் கடன் கேட்டார்.ஆனால் அவர் கடன் தர மறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து விட்டு, மனைவியுடன் சேர்ந்து தானும் விஷம் குடித்தார். இதில்ஆறுமுகம், சத்யா, சஞ்சய் ஆகியோர் இறந்தனர். உயிருக்குப் போராடும் நிலையில் ஆர்த்தி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?










Click it and Unblock the Notifications