குட்டி சாமியாருக்கு பட்டமா?: ஆதீனம் மறுப்பு
மதுரை:
சேலம் குட்டிச் சாமியார் பரணீதர சுவாமிகளை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக ம முடிசூட்டும் எண்ணம் இல்லை என்றுமதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனத்தின் வாரிசாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுவாமிநாதன் திடீரென்று அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.சுவாமிநாதனின் குடும்பத்தினர், ஆதீன நிர்வாகத்தில் தலையிடுவதாக வந்த தகவலால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக மூத்தஆதீனம் கூறியிருந்தார்.
ஆனால், திடீரென்று பிரபலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சேலம் குட்டிச் சாமியார் பரணீதர சுவாமிகளை, மதுரைஆதீனத்தின் இளைய ஆதீனமாக அறிவிப்பதற்காகவே சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்துள்ளதாக மதுரை ஆதீனம் குறித்துக்கூறப்படுகிறது.
ஆனால் இதை மதுரை ஆதீனம் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சேலம் பால சாமியார் பரணீதர சுவாமிகளைஇளைய சன்னிதானமாக பட்டம் சூட்டஇந்த பதவி நீக்கம் நடைபெறவில்லை. அதுபோன்ற எண்ணம் நமக்கு இல்லை.
அதற்கான அவசியம் இப்போது ஏற்படவில்லை. இவ்வாறு பரவும் தகவல் தவறானது. இப்போதைக்கு இளைய சன்னிதானமாகயாரையும் நியமிக்கும் எண்ணம் நமக்கு இல்லை.
சுவாமிநாதன் நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான். அதில் மாற்றம் இல்லை. அதற்கு எனக்கு முழு உரிமையும் உள்ளது. இதற்காகஅவர் நீதிமன்றத்தை அணுகினாலும் நமக்குக் கவலையில்லை என்றார் மதுரை ஆதீனம்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications