ஒலிம்பிக்ஸ்: இரண்டு தோல்விகளுடன் இந்தியா
ஏதென்ஸ் :
ஏதென்ஸ் ஒலிம்பிக்கின் துப்பாக்கி சுடும் போட்டியிலும், ஜூடோ மல்யுத்தப் போட்டியிலும் இந்தியா வீரர்கள்தோல்வியைத் தழுவினர்.
ஒலிம்பிக் 2004 போட்டிகள் ஏதென்ஸ் நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க விழாவில்இந்தியத் தேசியக் கொடியை தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் ஏந்திச் சென்றார்.
இன்று நடைபெற்ற 10 மீட்டர் தூரத்திற்குரிய துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அஞ்சலி பகவத்கலந்து கொண்டார். தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர், தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.
சீன நாட்டைச் சேர்ந்த நடப்புச் சாம்பியன் டு லீ தங்கப் பதக்கத்தினை வென்று, இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல்தங்கத்தினை பெறும் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோவில் இந்தியா வீரர் ஜூடோகா அக்ரம் ஷா, மங்கோலிய வீரர்காஸ்பாட்டரிடம் தோற்றார்.
டேபிள் டென்னிசில் இந்திய வீரர் சரத் கமல், அல்ஜீரியாவைச் சேர்ந்த முகமது பவுட்ஜாட்ஜா வை 4 - 1 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications