12 குழந்தைகளும் டிஸ்சார்ஜ் ஆகினர்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 குழந்தைகளும் குணமாகிவீடு திரும்பியுள்ளனர்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளிக்கூட தீவிபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். 12 குழந்தைகள் தஞ்சைமற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அஜித் குமார், சூசை மேரி, சரவணன், விஜய், விக்னேஷ்வரன், ஆனந்த், நவீனா, தேவி, கமலா, ரமேஷ்,விஷ்ணுப்பிரியா, சூர்யா ஆகிய மாணவ, மாணவியர் தற்போது பூரண குணமடைந்துள்ளனர். இதையடுத்துஅனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜே.ராதாகிருஷ்ணன் 12 குழந்தைகளுக்கும் இனிப்பு, உடை, பழம் ஆகியவற்றைவழங்கி வாழ்த்தி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications