தீயில் கருகிய தேசியக் கொடி!
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில் அரசு அலுவலக வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி மர்மமான சூழலில் தீயில் கருகியது.
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில், திட்ட அதிகாரி ஜெகந்நாதன் சுதந்திர தினத்தைமுன்னிட்டு, நேற்று காலை 8.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர்.
பகல் 11 மணியளவில் தேசியக் கொடி தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து தேசியக் கொடிஉடனே கீழே இறக்கப்பட்டது. கொடியின் நடுப்பகுதியும், அசோக சக்கரமும் முழுமையாக எரிந்து போயிருந்தது.
கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியில் எப்படி தீ பிடித்தது என்று தெரியவில்லை. இது குறித்து போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications