தடையை மீறிய லாரி மோதி மாணவி பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் விதிமுறைகளை மீறி நகருக்குள் வந்த சரக்கு லாரி மோதி பிளஸ் டூ மாணவி பரிதாபமாக இறந்தார்.
மதுரை நகருக்குள் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை லாரிகள் போக்குவரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடையை மீறி போக்குவரத்து காவலர்களுக்கு பணம் கொடுத்து விட்டு பலலாரிகள் நகருக்குள் ஓடி வருவது குறித்து பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால் ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று காலை சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை மீறி நகருக்குள் வந்தது. வேகமாக வந்த லாரிடி.வி.எஸ். மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த சிவசங்கரி என்ற மாணவி மோதியது. இதில் சிவசங்கரிபரிதாபமாக பலியானார்.
லாரி மோதி மாணவி இறந்ததையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications