கும்பகோணம்: கல்வி அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளித் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு அரசு அதிகாரிகளின்ஜாமீன் மனுக்களையும் மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள்உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அதிகாரிநாராயணசாமி, முன்னாள் உதவிக் கல்வி அதிகாரி மாதவன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பழனிச்சாமிஆகியோர் தங்களை ஜாமீனில் விடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இவர்களை ஜாமீனில் விட அரசு வழக்கறிஞர் ராஜா எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். வாதங்களை கேட்ட நீதிபதி,நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications