தலைமை நீதிபதியின் உருவபொம்மை எரிப்பு
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின் உருவபொம்மையை போராட்டத்தில் ஈடுபட்டவழக்கறிஞர்கள் எரித்தனர்.
வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட நடத்தை விதிகளை விலக்கிக் கொள்ள வேண்டும், தலைமை நீதிபதியை மாற்ற வேண்டும்என்று கோரி வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது நீதிமன்றத்துக்குள்இருந்த வழக்கறிஞர்களை வெளியே வருமாறு அழைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர்தாக்கப்பட்டார்.
தாக்குதல் குறித்து உயர்நீதிமன்றப் போலீசில் கிருஷ்ணமூர்த்தியும், உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் சம்பத்குமாரும் போலீஸில்புகார் கொடுத்தனர். புகாரில், தலைமை நீதிபதியின் உருவ பொம்மையை வழக்கறிஞர்கள் எரித்ததாகவும், போராட்டத்தைப் படம்பிடிக்க உயர்நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படக்காரரின் காமிரா சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர்கள் கருப்பன், பிரேம்நாத், இமானுவேல் உள்ளிட்ட பலர் மீது புகார் தரப்பட்டது. இதையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கு தமிழக நீதிபதிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications