இந்திரகுமாரி விடுதலைக்கு எதிரான மனு ஏற்பு
சென்னை:
இலவச செருப்பு ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி விடுதலை செய்யப்பட்டதைஎதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளி மாணவ-, மாணவிகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் ரூ.1.19 லட்சம்ஊழல் செய்ததாக அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி, நிதி அமைச்சர் நெடுஞ்செழியன்உள்பட 21 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் இந்திரகுமாரி உள்படஅனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் இந்திர குமாரி விடுதலை செய்யப்பட்டவுடன், அதை எதிர்த்துதமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி ராமலிங்கம் அறிவித்தார். மேலும் இந்திரகுமாரி உள்பட வழக்கில்சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications