தமிழக மீன்பிடி கப்பல் மூழ்கி 12 பேர் பலி
விசாகபட்டிணம்:
சென்னையைச் சேர்ந்த
தனியார் மீன் பிடி நிறுவனத்தைச் சேர்ந்த இந்தக் கப்பல் ஹால்டியா துறைமுகத்தில் இருந்து 80 கடல் மைல்தொலைவில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.
அதில் தலைமை கப்பலின் கேப்டன் வின்சென்ட், துணை கேப்டன் செல்வின்ராஜ் மற்றும் அந்தோணி தாஸ்,போஸ்கோ, குமார், ஜீத், பிரசன்னா, வர்கீஸ், ஜோசப், அருள், குரூஸ், நஜரானே, குமார் உள்பட 13 மீன்பிடிவல்லுனர்கள் இருந்தனர்.
நள்ளிரவில் நங்கூரம் பாய்ச்சி மீன் பிடிக்கும் பணியில் இக் கப்பல் ஈடுபட்டிருந்தபோது பயங்கர காற்று வீசியது.இதில் கப்பல் தள்ளாடியது. இதையடுத்து ஹால்டியா துறைமுகத்துக்கு கேப்டன் உதவி கோரி தகவல் தந்தார்.
இதையடுத்து உடனடியாக மீட்புக் கப்பல்கள் அங்கு விரைந்தன. ஆனால், அதற்குள் அந்த சென்னை கப்பல்கவிழ்ந்து போயிருந்தது. ஜீத் என்பவரைத் தவிர வேறு யாரையும் காணவில்லை. ஜீத் மட்டும் உயிர் காக்கும்மிதவையின் உதவியால் மிதந்து கொண்டிருந்தார்.
மற்றவர்கள் அனைவரும் கடலில் மூழ்கிவிட்டதாக அஞ்சப்படுகிறது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில்கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications