கார் விபத்தில் டிஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பாலத்தின் மீது கார் மோதி அதில் பயணம் செய்த டி.எஸ்.பி மற்றும் இரு இன்ஸ்பெக்டர்கள் பலியாயினர்
ராஜபாளையம் டி.எஸ்.பியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, தேனி டி.எஸ்.பி. சுப்பிரமணியன், ஆண்டிப்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன், தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலமுத்து ஆகியோர் ஒரு காரில் தேனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பழனியில் ஒரு இடத்துக்குச் சென்றுவிட்டு, தேனி நோக்கி புறப்பட்டனர்.
ஒட்டன்சத்திரம் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து நங்காளசி ஆற்றுப் பாலத்தின் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே சுப்பிரமணியனும் பாலமுத்துவும பலியாயினர்.
கண்ணன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications