முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியா வெளியேற்றம்
ஆம்ஸ்டர்டாம்:
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஹாலந்தில் நடைபெற்று வருகிறது.முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. இந்தியா , ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவதுபோட்டி, மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில், இன்று ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் மோதுவதாக இருந்தது. ஆனால் கனத்த மழை காரணமாக இன்றும் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் மோதும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் 9 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 6 புள்ளிகளுடனும், இந்தியா 3 புள்ளிகளுடனும் உள்ளது.
ஆசியக் கோப்பைக்கான ஒரு நாள் தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று தோற்ற இந்தியா, முத்தரப்பு கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்குமுன்னரே வெளியேறியுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications