14ஐ மணந்த 15: கற்பழிப்பு வழக்கு பதிவு
சென்னை:
14 வயது மாணவியை திருமணம் செய்து, உடலுறவும் வைத்துக் கொண்ட 15 வயது சிறுவனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த சிவா (15) மற்றும் மதுரவயலைச் சேர்ந்த 14 வயதான கலைவாணி ஆகியோர்ஒரே பள்ளியில் படித்து வந்தனர். கடந்த மூன்று நாட்களாகக் காணவில்லை. பள்ளிக்குச் சென்ற இருவரும் வீடுதிரும்பவில்லை. இது குறித்து மதுரவயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கலைவாணி சமீபத்தில் வயதுக்கு வந்துள்ளார். இந் நிலையில் இருவரும் நேற்றிரவு திருப்பதியில் இருந்துகோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களை சந்தேகத்தின்பேரில் கோயம்பேடு போலீசார் கைதுசெய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இருவரும் காதலித்து வந்ததாகவும், பருவமடைந்த கலைவாணிக்கு கடந்த வாரத்தில் சிவா ஒரு கோவிலில் வைத்துதாலி கட்டியதாகவும், பின்னர் அப்படியே திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்யச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் அங்கு விடுதியில் தங்கி கலைவாணியுடன் உடலுறவும் வைத்துள்ளார் சிவா. இதில் கலைவாணிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுவிடவே, அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மேலும சிகிச்சை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து மீண்டும்சென்னை வந்தபோது இருவரும் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.
மைனர் பெண்ணான கலைவாணியுடன் சிவா செய்த திருமணம் செல்லாது என்பதால், அவன் மீது கடத்தல்,முறையற்ற திருமணம், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications