தொழிலதிபர்கள் தொடர்புகளை அம்பலமாக்கும் ஜெயலட்சுமி
மதுரை:
காவல்துறை அதிகாரிகளுடனான தனது செக்ஸ், தொழில், இத்யாதி தொடர்புகளை முதல் வாக்குமூலத்தில் போட்டு உடைத்தஜெயலட்சுமி தனது இரண்டாவது வாக்குமூலத்தில் பல தொழிலதிபர்களின் லீலைகளை அம்பலப்படுத்த இருப்பதாகத் தெரிகிறது.
ஜெயலட்சுமி தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீஸ் அதிகாரிகள் மீது இலாகா பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. ஜெயலட்சுமியின் முதல் வாக்குமூலம் காவல்துறையைக் கதிகலங்க வைத்துள்ள நிலையில், அவரது 2-வதுவாக்குமூலமும் தயாராகி வருகிறது.
இந்த 2-வது வாக்குமூலத்தில் பல தொழில் அதிபர்கள் ஜெயலட்சுமியுடன் நடத்திய லீலைகள் அம்பலமாக உள்ளன. இதைத்தயாரிக்கும் பணியில் ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்ததொழில் அதிபர்களும், வியாபாரிகளும் கலக்கமடைந்துள்ளனர்.
நாளை மறுநாள் ஜெயலட்சுமி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அப்போது அவரது அடுத்த வாக்குமூலம் தாக்கலாகலாம்என்று தெரிகிறது.
அதே தினத்தில் அவரது தந்தை அழகிரிசாமியும் தனியாக ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்கிறார். இதிலும் காவல்துறைஅதிகாரிகள் ஜெயலட்சுமியின் குடும்பத்தினரைக் கடத்திச் சென்று அடித்து, உதைத்து தொடர்பான விவரம் கூறப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications