மேட்டூர் அணையில் கூடுதல் நீர் திறப்பு: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து சம்பா பயிர்களுக்கு கூடுதல் நீர் திறந்து விடப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணையிலிருந்து காவி-ரிப் பாசனப் பகுதியில் பயி-ரிடப்பட்டுள்ள சம்பாபயிர்களுக்கு வி-நாடிக்கு 12,000 கன அடி நீர் தற்போது திறந்து விடப்பட்டு வருகிறது. இதை வி-நாடிக்கு 16,000 கன அடி நீராக அதிக-ரிக்கஉத்தரவிட்டுள்ளேன்.
செப்டம்பர் 30ம் தேதி வரை மேட்டூர் அணையிலிருந்து காவி-ரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இது ஏற்கனவேஅறிவிக்கப்பட்டிருந்த கால அளவான 2 மாதத்திற்கும் கூடுதலாகும்.
கடைமடைப் பகுதி விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும் வகையில் கடந்த 18ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை வி-நாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications