கிரிக்கெட்: இங்கிலாந்து-- இந்தியா நாளை மோதல்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாட்வெஸ்ட் சாலஞ்ச் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளைதொடங்குகிறது.
3 போட்டிகள் கொண்ட இத் தொடரின் 2வது ஆட்டம் வரும் 3-ம் தேதியும் (வெள்ளிக்கிழமை), 3வது ஆட்டம் 5-ம்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றன.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த புரூஸ் ரீட்,நாட்வெஸ்ட் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியின் பந்துவீச்சுபயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 10-ம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடங்குகிறது. இதில் டெஸ்ட் போட்டிகளில்விளையாடும் 10 நாடுகளுடன் அமெரிக்கா, கென்யா நாடுகளும் பங்கேற்கின்றன. அரை இறுதிப் போட்டிகள் 21,22ம் தேதிகளிலும், இறுதிப் போட்டி 25ம் தேதியும் நடைபெறுகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications