தமிழக சட்டசபையில் கலாம் உரையாற்றுகிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக சட்ட சபையில் உரையாற்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்து தலைமையில் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,நிதியமைச்சர் பொன்னையன், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி டாக்டர் மைத்ரேயன், சட்டசபைசெயலாளர் ராஜாராமன் ஆகியோர் கலாமை டெல்லியில் சந்தித்தனர்.
அப்போது தமிழக சட்டசபையில் உரையாற்ற வேண்டும் என்று கலாமிடம் கேட்டுக் கொண்டனர். இந்த அழைப்பைஉடனடியாக ஏற்றுக் கொண்ட கலாம், அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் கூட்டத் தொரிடல் உரைநிகழ்த்துவதாக உறுதியளித்தார்.
சமீபத்தில் ஆந்திர மாநில சட்டசபையில் கலாம் உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் ஒருவர்சட்டசபை ஒன்றில் உரை நிகழ்த்தியது அதுவே முதல் முறையாகும்.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications