கேரள முதல்வராக உம்மன் சாண்டி பதவியேற்பு
திருவனந்தபுரம்:
கேரளாவின் புதிய முதல்வராக உம்மன் சாண்டி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
முதல்வர் பதவியிலிருந்து ஏ.கே.அண்டனி விலகியதையடுத்து, புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக முதல்வர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்ததலைவர்களில் ஒருவருமான கருணாகரன் தெரிவித்திருந்தார்.
பேரவைத் தலைவர் வைக்கம் புருஷோத்தமனை முதல்வராக்க கருணாகரன் கோஷ்டி முயன்றது. ஆனால், உம்மன்சாண்டிக்கு ஆண்டனியின் ஆதரவு இருந்தது.
இந் நிலையில் காங்கிரஸ் மத்திய பார்வையாளர்களாக பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அகமத் படேஆகியோர் முன்னிலையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின்அமைப்பாளராக உள்ள உம்மன் சாண்டி போட்டியின்றி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து பிரணாப் முகர்ஜியும், அகமதுபடேலும் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
சாண்டி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆளுநர் ஆர்.எஸ்.பாட்டியாவிடம் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் உம்மன் சாண்டியும் 4அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications