நீதிபதி இல்லாததால் திரும்பிச் சென்ற ஜனனி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நடராஜனின் தோழி ஜனனியும், அவரது தாயார் ரமீஜாவும் இன்றுமதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் நீதிபதி இல்லாததால் அவர்கள் திரும்பிச்சென்றனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சம்பத்குமார் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு சென்று விட்டார்.அவருக்குப் பதிலாக புதிய நீதிபதி இன்னும் நியமிக்கப்படவில்லை.
இதனால் இன்று விசாரணக்கு வந்த ஜனனி வழக்கு, 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஜனனியும்,ரமீஜாவும் திரும்பிச் சென்றனர்.
More From
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications