விபச்சாரம்: எல்ஐசி பெண் ஏஜெண்ட் கைது
சென்னை:
விபச்சாரத்தில் ஈடுபட்ட வந்த எல்.ஐ.சி.பெண் முகவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பாரிமுனையில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வருபவர் லலிதா (40). இவர்விபச்சாரத்துக்காக ஒரு வாடிக்கையாளரை அழைத்துச் சென்றபோது போலீசார் கைது செய்தனர்.
லலிதாவை விசாரித்தபோது, இரண்டு விபச்சார இடங்கள் குறித்த தகவல்கள் போலீசாருக்குக் கிடைத்தன. அதன்அடிப்படையில் சென்னை அண்ணாநகர் எச் பிளாக்கில் ஆங்கிலோ இந்திய பெண்மணி ஒருவருக்குச் சொந்தமானவீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிஷா (29) என்ற பெண்ணும், அவரது ஏஜெண்ட் எட்வின்(40) என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விபச்சாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த டீனா (22)என்ற பெண்ணையும் போலீசார் மீட்டனர்.
இதனையடுத்து திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ப்ரியா (21) என்றஇளம் பெண்ணையும், அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஜாக்குலின் (33) என்ற ஆங்கிலோ இந்தியப்பெண்ணையும், அவரது கணவர் சார்லியையும் (35) போலீசார் கைது செய்தனர்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications