கொழும்பு கப்பல் சர்வீஸ்: ஜெவுக்கு பிரதமர் பதில்
சென்னை:
தூத்துக்குடி- கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து முதல்வர்ஜெயலலிதா எழுதிய ஆட்சேபக் கடிதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அனுப்பியுள்ளார்.
தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்தைத் துவக்கினால் விடுதலைப் புலிகள் தமிழகத்தில்ஊடுருவ வாய்ப்புள்ளதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கே பிரச்சனை ஏற்படும் என்றும்,இதனால் இத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம்எழுதியிருந்தார்.
இதற்குப் பதிலளித்து பிரதமர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டபின்னரே இந்தக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது குறித்து யோசிக்கப்படும் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இதற்கிடையே கேரளத்தில் இருந்து கொழும்புவுக்குக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குமாறு அம்மாநில அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் இருந்தே கப்பல் போக்குவரத்தைத் துவக்க வேண்டும் என திமுக, மதிமுக, பா.ம.கஉள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. இவர்களது நெருக்குதலுக்குப் பணிந்து மத்திய அரசு கப்பல்போக்குவரத்தைத் தொடங்கிவிடக் கூடாது என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர்ஜெயலலிதா கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications