தீவிரவாதிகளின் பிடியில் 200 ரஷ்ய குழந்தைகள்
பெஸ்லன் (ரஷ்யா):
ரஷ்யாவில் பள்ளி ஒன்றில் நுழைந்த செசன்ய தீவிரவாதிகள் சுமார் 200 குழந்தைகள், ஆசிரியர்கள்உள்பட 400 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
குழந்தைகளை உடனே விடுவிக்க வேண்டும் என அவசரமாய் கூடிய ஐக்கிய நாடுகள் சபையின்பாதுகாப்பு கவுன்சில் தீவிரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
பெஸ்லன் என்ற இடத்தில் நேற்று பள்ளிக்குள் நுழைந்த 17 தீவிரவாதிகள் குழந்தைகள்,ஆசிரியர்களை சிறைப் பிடித்தனர்.
இரு வாரங்களுக்கு முன் இரு ரஷ்ய விமானங்களை நடுவானில் குண்டு வைத்துத் தகர்த்ததீவிரவாதிகள், நேற்று முன் தினம் ஒரு ரயில் நிலையத்தில் குண்டு வைத்தனர். இந் நிலையில் பள்ளிக்குழந்தைளை சிறைப் பிடித்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து செசன்யாவைப் பிரித்துத் தனி நாடாக்கக் கோரி தீவிரவாதிகள் போராட்டம்நடத்தி வருகின்றனர். இந் நிலையில் ரஷ்ய ஆதரவாளர் ஒருவர் முறைகேடான தேர்தல் மூலம் அந்நாட்டு அதிபராக்கப்பட்டுள்ளார்.
இதனால் ரஷ்யா மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையே, பள்ளிக் குழந்தைகளைப் பத்திரமாக மீட்க தீவிரவாதிகளுடன் ரஷ்யா பேச்சு நடத்தஆரம்பித்துள்ளது. இந் நிலையில் கூடிய ஐ.நா. பாதுகாப்பு சபை, பள்ளிக் குழந்தைகளை உடனேவிடுவிக்குமாறு செசன்ய தீவிரவாதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
-
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications