தண்டவாளத்தில் பெரிய விரிசல்: வைகை தப்பியது
திருச்சி:
தண்டவாளத்தில் பெரிய விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், ஒரு இளைஞரின் துரிதமான செயலால்,அதில் பயணித்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது.
அரியலூர்- விருத்தாசலத்தின் இடையே அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது தூரத்தில் ஒருவாலிபர் கையில் சிவப்புத் துணியை ஆட்டியபடி ஓடி வந்தார். இதைக் கண்ட டிரைவர் ரயிலின்வேகத்தைக் குறைத்தார்.
இதையடுத்து ரயில் பாலத்துக்கு சற்று முன்னதாக அந்த ரயில் நின்றது. அநத் வாலிபரிடம் ரயிலின்டிரைவர் விசாரித்தபோது, பாலத்தில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து டிரைவர் அங்கு சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய விரிசல்இருப்பதைக் கண்டு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தார். இதையடுத்து பொறியாளர்களுடன்வந்த அதிகாரிகள் விரிசலை சரி செய்தனர்.
இளைஞரின் சமயோஜிதமான செயலால் பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேஅதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு நாச வேலை காரணமா என விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications