15 பேருக்கு தமிழக அரசின் விஞ்ஞானி விருது
சென்னை:
தமிழக அரசின் சிறந்த விஞ்ஞானி விருது 15 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பாக ஆண்டுதோறும் 15 பேருக்கு சிறந்தவிஞ்ஞானி விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ. 10,000 ரொக்கமும், பாராட்டுச் சான்றிதழும் அடங்கிய இந்தவிருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மக்கள் தொகைப்பெருக்கம் காரணமாக கல்வி, விவசாயம், பொது சுகாதாரம் ஆகிய துறைகள் மோசமான நிலையில் உள்ளன. புதியஅறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அமல்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். அப்போதுதான்இந்த நிலையை மாற்ற முடியும் என்றார்.
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஜெயராஜ் பேசுகையில், சுதந்திரத்திற்குப்பிறகு நாட்டில் உணவு உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், மக்கள் தொகைப் பொருக்கம் 3மடங்கு அதிகரித்துள்ளது.
உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாம் தன்னிறைவை அடைந்துள்ளோம். விவசாயிகளும்,விஞ்ஞானிகளும்தான் இதற்கு முக்கியக் காரணம் என்றார் அவர்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications