பெண் குழந்தைகளுக்கு தென்னம்பிள்ளை: ஜெ.
சென்னை:
பெண் குழந்தைகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள்ஒவ்வொன்றிற்கும் தலா 2 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். குழந்தை பிறந்த ஒரு ஆண்டுக்குள் இந்ததென்னங்ன்றுகளை குழந்தைகளின் பெற்றோர்கள் அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தென்னங்கன்றுகளை குழந்தைகளின் பெற்றோர் நட்டு வளர்த்து வர வேண்டும். குழந்தை 5 வயதாகஇருக்கும்போது, தென்னை மரங்கள் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். வருடத்திற்கு 100 காய்கள் வரைகொடுக்கும்போது அந்த தேங்காய்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 1000 வரை குழந்தைகளுக்குக் கிடைக்கும்.
பெண் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு இந்தப் பணம் போதுமானதாக இருக்கும். மேலும், ஊரகப் பகுதிகளில்தென்னை மர சாகுபடியை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் உதவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக தென்னை மர தினத்தை முன்னிட்டு இந்தப் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications