பாக். உடன் பேச்சு: வாஜ்பாய்-மன்மோகன் சந்திப்பு
டெல்லி :
இந்திய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான மிக முக்கிய பேச்சுவார்த்தைகள்மீண்டும் தொடங்கவுள்ளதையொட்டி, அதுகுறித்து விவாதிப்பதற்காக முன்னாள் பிரதமர்வாஜ்பாயை பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துப்பேசினார்.
காலை உணவு அருந்தியபடியே இருவரும் ஆலோசனை நடத்தினர்.
கார்கில் போருக்குப் பின் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தைநடப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவம்பெறுகின்றன.
இந் நிலையில் வாஜ்பாயின் ஆலோசனைகளை மன்மோகன் சிங் கேட்டறிந்தார். சுமார் ஒரு மணிநேரம் நடந்த இச் சந்திப்பின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், பா.ஜ.க. ஆட்சியில்வெளியுறவு அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் உடனிருந்தனர்.
நேற்று நட்வர் சிங், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.வரும் 5ம் தேதி நட்வர் சிங்குக்கும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் கசூரிக்கும்இடையே பேச்சு தொடங்கவுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications