பாமகவில் பிளவு: தமிழ் தேசம் கட்சி உதயம்
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த மாவட்ட விவசாய அணித் தலைவராக இருந்த அரசுவிலகி, தமிழ் தேசம் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
பொன்னேரி அருகே உள்ள புலிகுளம் பகுதியைச் சேர்ந்த அரசு, கடந்த 20 வருடங்களாக பாமகவில் இருந்துவந்தார். முதலில் மீஞ்சூர் வன்னியர் சங்கத்தின் ஒன்றிய அமைப்பாளராகவும், பின்னர் பாமகவில் ஒன்றியசெயலாளராகவும் இருந்தார். கடந்த 3 வருடங்களாக மாவட்ட விவசாய அணித் தலைவராகவும் பொறுப்புவகித்தார்.
கடந்த சில மாதங்களாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடுஇருந்து வந்தது. அண்மையில் நடந்த ஒரு ஒரு கூட்டத்தில் அன்புமணிக்கும், இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அரசு, பாமகவில் இருந்து விலகி, தமிழ் தேசம் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.பொன்னேரியில் உள்ள கன்னைய்யா நாயுடு திருமண மண்டபத்தில் நடந்த தொடக்க விழாவில் அரசுகுத்துவிளக்கு ஏற்றி தனது கட்சியைத் தொடங்கினார். இந்த விழாவில் அவரது ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அரசு நிருபர்களிடம் பேசும்போது, பாமக நல்ல பாதையில் செல்லவில்லை. அதனால் தான் அதிலிருந்துவிலகினோம். கெட்டதை யார் செய்தாலு
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications