சுகன்யா விவாகரத்து வழக்கில் தாயார் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகை சுகன்யா விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது தாயார் பாரதி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நடிகை சுகன்யாவுக்கும், அவரது அமெரிக்கக் கணவர் ஸ்ரீதருக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டதையடுத்து சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்தார் சுகன்யா. விசாரணைக்குப்பின்னர் சுகன்யாவுக்கு இந் நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்டது.
இந் நிலையில், தன்னிடம் கருத்து கேட்காமலேயே விவாகரத்து வழங்கப்பட்டதை எதிர்த்து சுகன்யாவின் கணவர்குடும்ப நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்தார். இந்த மனு மீது தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இதில் சுகன்யாவின் சார்பில் அவரது தாயார் பாரதி இன்று நீதிபதி சுஷ்மா துரைசாமி முன் ஆஜரானார். பின்னர்இந்த வழக்கு விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
More From
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications