உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர்கள் அதிகாலையில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதம் இருந்த அரசு பள்ளி கம்ப்யூட்டர்ஆசிரியர்கள் 400 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
அரசுப் பள்ளிகளில் 2400 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடப் பிரிவுஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களது ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது.
தங்களை நிரந்தர ஆசிரியர்களாக அதே பள்ளிகளில் நியமிக்குமாறு கோரி பல வழிகளிலும் போராடி வந்தஆசிரியர்கள் கடைசி முயற்சியாக சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
ஆசிரியர்களுடன், அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர்களை போலீஸார் திடீரென்று கைது செய்தனர்.
More From
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications