பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டு 2 ஊழியர்கள் பரிதாபமாகதீயில் கருகி இறந்தனர்.
வாடியூரில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் இந்த விபத்து நடந்தது. பயங்கர இடி, மின்னலுடன் இப் பகுதியில்பலத்த மழை பெய்தது.
இதையடுத்து தொழிற்சாலையை மூடிவிட்டு ஊழியர்கள் வீடுகளுக்குக் கிளம்ப ஆயத்தமாயினர். இந் நிலையில்மருந்துப் பொருட்கள் கலப்பு அறையின் கதவை மூடுவதற்காக தங்கபாண்டியன், பொன்னுச்சாமி ஆகியோர்உள்ளே சென்றனர்.
அப்போது பட்டாசுத் தொழிற்சாலையை மின்னல் தாக்கியது. இதில் பட்டாசுகள் இருந்த இடத்தில் தீப்பிடித்துக்கொண்டது. பட்டாசுத் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.
இதில் தங்கபாண்டியனும் பொன்னுச்சாமியும் சிக்கி உடல் கருகி இறந்தனர். மேலும் 10 ஊழியர்கள்காயமடைந்தனர்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications