அதிமுக பெண்கள் அணியின் சைக்கிள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் சைக்கிள் பேரணிமற்றும் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
வட சென்னையில் உள்ள புளியந்தோப்புப் பகுதியில் இந்த பேரணி மற்றும் நடைபயணம் தொடங்கியது. அதிமுகமாநிலங்களவை உறுப்பினர் கோகுல இந்திரா பேரணியைத் தொடங்கி வைத்தார். சுலோச்சனா சம்பத் முன்னிலைவகித்தார்.
வட சென்னையின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற சைக்கிள் பேரணியின்போது, அதிமுக அரசின்சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
திமுக, மத்திய அரசுக்கு எதிராகவும் அதிமுகவினர் கோஷமிட்டவாறு சென்றனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications