புயல் சின்னம்: சென்னையில் திடீர் மழை
சென்னை:
ஆந்திர- தமிழக எல்லையொட்டி வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்டசில வட மாவட்டங்களில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னை மக்களை வாட்டிய வெயில் குறைந்து, மழை பெய்து வருகிறது.
இன்று காலையும் தூறல் தொடர்ந்து கொண்டிருந்தது. இருந்தது. பிற்பகலில் பலத்த மழை பெய்தது.
நுங்கம்பாக்கத்தில் 7 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 8.8. மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
புயல் சின்னம் காரணமாக தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புழல், சோழாவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் வறண்டு வரும் நிலையில்இந்த மழை வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, சென்னைக்குக் குடிநீர் வழங்க கிருஷ்ணா நதியில் இருந்து நீரைத் திறந்துவிடுமாறு ஆந்திர அரசுக்குமுதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கை ஏற்கப்படும் என்று தெரிகிறது. ஸ்ரீசைலம் அணையில் இருந்து 3டி.எம்.சி. நீரைத் திறந்துவிட ஆந்திர அரசு முன் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications