தமிழகத்துக்து தண்ணீர் தர ஆந்திரம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஸ்ரீசைலம் அணையிலிருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிட ஆந்திர அரசுமறுத்துவிட்டது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு கிடப்பதை சுட்டிக் காட்டி ஆந்திரஅரசிடம் தண்ணீர் திறந்துவிடுமாறு கோரி முதல்வர் ராஜசேகர ரெட்டிக்குக் கடிதம் எழுதினார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா.
இதையடுத்து தமிழகத்துக்குத் தண்ணீர் தரப்படும் என அம் மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள்கூறியிருந்தனர்.
ஆனால், ஜெயலலிதாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரெட்டி, நாகர்ஜூனா நீர்த்தேக்கத்தில் கூட ஆந்திர பாசனத்துக்கு நீர் இல்லாததால், இப்போதைக்கு தமிழகத்துக்கு தண்ணீர்வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.
More From
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications