பொடா: ஜெவுக்கு சட்டீஸ்கர் மாநில முதல்வர் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்க்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டீஸ்கர் மாநிலபா.ஜ.க. முதல்வர் டாக்டர் ரமண் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பொடா ரத்தை எரித்த்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடந்த மாதம் 24ம் தேதி கடிதம்எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்திற்கு பதிலளித்து டாக்டர் ரமண்சிங் எழுதியுள்ள கடிதத்தில், பொடா விஷயத்தில் மத்திய அரசின்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறேன்.
பொடா சட்டம் வாபஸ் பெறப்பட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
அதே போல, முதல்வர் ஜெயலலிதாவின் கடிதம் வந்திருப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ்பாட்டச்சார்யா ஒரு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications