ஒரே நாளில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை
வேலூர் & தூத்துக்குடி:
வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல, தூத்துக்குடியில்9 பேருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
வேலூர் அருகே உள்ள வேப்பங்குப்பம் பகுதியில் கடந்த 2000மாவது ஆண்டு பன்னீர் என்பவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரத்தினசாமி என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள்உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலா அனைவருக்கும்ஆயுள் தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தார்.
இதேபோல, ஊர்ப்பணம் குறித்து கணக்கு கேட்டதற்காக கடந்த 1995ம் ஆண்டு கோபால் என்பவர் தூத்துக்குடிஅருகே படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications