மும்பை தமிழ் மாணவர்களுக்கு இலவச நூல்: ஜெ
சென்னை:
மும்பையில் தமிழ் மொழிப் பாடங்களைப் படித்து வரும் சுமார் 46,320 மாணவ, மாணவியருக்கு இலவசமாகதமிழ்ப் பாட நூல்களை அனுப்பி வைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மும்பையில் 72 மாநகராட்சிப் பள்ளிகளில் சுமார் 40,320 மாணவ, மாணவியர் தமிழ்ப் பாடம் படித்துவருகிறார்கள். இதேபோல, தனியார் பள்ளிகளில் சுமார் 6,000 மாணவர்கள் தமிழ்ப் பாடத்தைப் படித்துவருகிறார்கள். இவர்கள் தமிழகத்தில் உள்ள தமிழ்ப் பாடத் திட்டத்தின்படி படித்து வருகின்றனர்.
பெரும்பாலான மாணவர்கள் வசதி, வாய்ப்பில்லாதவர்கள் என்பதால் இவர்களுக்குரிய தமிழ்ப் பாட நூல்களைஇலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த பல்வேறு தமிழ்அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா ரூ. 7.5 லட்சம் மதிப்புள்ள தமிழ்ப் பாட புத்தகங்களை மும்பைமாணவ, மாணவியருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications