ஜெயலட்சுமி: கருப்பு புடவையில் போராட்டம்
மதுரை:
ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி மதுரையில் பெண்கள் அமைப்பினர்கருப்புப் புடவை அணிந்து போராட்டம் நடத்தினர்.
ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் பட்டியல் காக்கிச் சட்டைகளில் ஆரம்பித்து கரைவேட்டிகள், தொழிலதிபர்களில் போய் நிற்கிறது.
கைதுகள், சஸ்பெண்டுகளும் கூடவே சஸ்பென்ஸ்களும் தொடர்ந்து வருகின்றன.
இந் நிலையில் ஜெயலட்சமி விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் தான் முழு உண்மை வெளி வரும்என்று பலரும் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளது. இக் கோரிக்கையை முன் வைத்து இன்றுமதுரையில் பெண்கள் அமைப்பினர் கருப்புப் புடவை கட்டி போராட்டம் நடத்தினர்.
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த பெண்கள், அதன் தலைவிகாமேஸ்வரி தலைமையில் மதுரை காளவாசல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயலட்சுமி விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவர் மீதும் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். ஜெயலட்சுமி வழக்கை பாரபட்சமின்றி நடத்த வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் கோஷமிட்டனர்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications