மே. வங்க முதல்வரை கொல்ல முயற்சி
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவை கண்ணி வெடி மூலம் கொல்ல முயன்றதீவிரவாதிகளின் சதியை பொது மக்களின் உதவியுடன் போலீஸார் முறியடித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவைக் கொல்ல மக்கள் போர் படைமற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரவாத அமைப்பினர் முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாகஅவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் பீடித் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தில் பட்டாச்சாரியா கலந்து கொள்ளவிருந்தார். இக் கூட்டத்திற்கு வரும் முதல்வரைக் கொல்ல மக்கள்போர்ப்படையினர் சாலையில் கண்ணி வெடி புதைத்தனர்.
அதைப் பார்த்துவிட்ட சில பொது மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த போலீஸார்,வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து சோதனையிட்டபோது புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 கண்ணி வெடிகள் சிக்கி.உடனடியாக உடனடியாக அவை அகற்றப்பட்டன.
பட்டாச்சாரியாவின் பாதுகாப்பு வாகனங்கள் அந்த வழியாக வருவதற்கு சற்று முன்பு இந்த கண்ணி வெடிகள்அகற்றப்பட்டன. இதனால் பட்டாச்சாரியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications