ஜெயலட்சுமி: முருகவேல் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை:
போலீஸ் புகழ் ஜெயலட்சுமி குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நகைக் கடை உரிமையாளர்முருகவேலின் ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
ஜெயலட்சுமியின் தாய் திருவேங்கடத் தாயார், சகோதரர் சீனிவாசன், மகள் அபிநயா, மகன் கோகுல் ஆகியோரைசிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் இருந்து கடத்திய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டுகண்ணன், முருகவேல், கார் டிரைவர் அழகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
முருகவேல், ஜெயலட்மி வழக்கில் தேடப்பட்டு வரும் மதுரை திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின்மைத்துனர் ஆவார்.
இவர் தன்னை ஜாமீனில் விடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,என்னுடைய கடையில் நகை வாங்கியதற்கு பணம் தருவதில் இருந்து தப்பிப்பதற்காக ஜெயலட்சுமியும் அவரதுதந்தை அழகிரிசாமியும் நாடகம் ஆடுகின்றனர் என்று கூறியிருந்தார்.
அரசு சார்பில் தரப்பில், முருகவேல் மீது சட்ட விரோதமாக கூடுதல் (சட்டப் பிரிவு 147), ஆள் கடத்தல் (365),மிரட்டுதல், திருட்டு (379) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அழகிரிசாமி வீட்டில் இருந்துஅவர் எடுத்துச் சென்ற நகைககள் இன்னும் மீட்கப்படவில்லை. மேலும் விசாரணை ஆரம்பக் கட்டத்தில்இருக்கிறது. எனவே, அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்று கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மாசிலாமணி,ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications